விளக்கம் தாறதுக்கு நான் ஒன்றும் மெத்தப் படிச்ச ஆள் இல்லை, பாருங்கோ... எதோ சீமேந்தோட வாழ்க்கை நடத்துறான். நான் பிளாட்டினத்தை கண்ணால கண்டதில்லை பாருங்கோ... வெறும் பேரில மட்டும் தான்....
ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு.... 17.05.2009 மாலை மணி 5... உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார். வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள் எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்.. தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!
நீங்க என்ன தான் சொல்ல வரீங்க இப்ப? தன் கையே தனக்கு உதவி என்றா? ம்ம்ம்... எல்லாருக்கும் அரசியல் பண்ணுறது தான் முக்கியமா இருக்கலாம்.. ஆனால் யார் குத்தியாவது அரிசியானால் சரி...
ஆயிரத்தில் ஒருவர் என்றாலும், நான் ஒரு பிளாட்டினம்(தங்கம் மாதிரி, அதைவிட கொஞ்சம் மேல) ... :) -
அதால தான் என் உயிரை கையில பிடிச்சு கொண்டு வேடிக்கை பார்க்கிறன், இல்லை எண்டால் இந்த பெரிய வேள்வி நடக்கும் போது ஏதாவது கீறல் கூட வரக்ககூடாது என்று கவனமா கொழும்பில வந்து இருந்திடுவனா???
ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
ReplyDelete17.05.2009 மாலை மணி 5...
உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!
நீங்க என்ன தான் சொல்ல வரீங்க இப்ப? தன் கையே தனக்கு உதவி என்றா? ம்ம்ம்... எல்லாருக்கும் அரசியல் பண்ணுறது தான் முக்கியமா இருக்கலாம்.. ஆனால் யார் குத்தியாவது அரிசியானால் சரி...
ReplyDelete