எப்ப தான் நான் பொச்சு மட்டையாவன் என்று பாக்கிறீங்களோ.... டார்ச் மூடில இருக்கிறது பத்தாம் நூற்றாண்டுக்கு முதல்லே இந்து மா கடல்ல பறந்த எங்கட பாரம்பரியத்தின் சின்னம்...
டார்ச் மூடில இருக்கிறது = ஒரு இனம் = அவர் தம் பிரதிநிதிகள்.
அந்த சின்னத்தால் பிரதிநிதிகளையே விளிக்க பயன்படுத்திய அப்புக்குட்டி இன்னும் முழுமையான தெளிவில்லாமல், பாண்டியின் போக்கிலேயே இழுபடுை காணக் கூடியதா இருக்குது...
ஆனாலும் சின்னமும் அதன் பிரதிநிதிகளில் வழிகாட்டலும் இருக்கும் வரை என் இனமும் என் மொழியும் அழியப் போவதில்லை... ஒருவர் தான் தலைவராக மன்னனாக இருக்கலாம்... அனாலும் மந்திரிகளும் இளவரசர்களும் மீண்டும் மீண்டும் சிறந்த மன்னனை தெரிவு செய்யும் போது மக்களின் வாழ்க்கை வசந்தமாக இருக்க கூடிய கட்டமைப்பு அழிந்து போய்விடும் என்று கனவு காணுபவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.....
வெறும் ஒற்றை பற்றியில் இயங்கும் கட்டமைப்பு போல் கதைக்கும் பாண்டி எந்த ஒரு இலத்திரனியல் சாதனத்தையும் வடிவமைக்கும் போது எந்த வகையில் மூல வழங்கியில் இருந்து மின்சார இணைப்பு குடுப்பது என்பதை திட்டமிடவேண்டும்.. வெவ்வேறு மூல வழங்கிகளை பாவித்தால் அழுத்த சீராக்கம், சீரற்ற ஆடலோட்ட, நேரோட்ட நிலைமைகள் வரலாம்... அது தான் அவர் மூல வழங்கியை மாற்றீடு செய்வம் என்கிறார்... அதுக்கு முதல்ல யோசிக்கோணும் இந்த மூல வழங்கி பற்றியும் அதன் விரிவாக்கம் பற்றியும்... அதன் கட்டமைப்பிலேயே மாற்றீடு செய்வது எப்படி என்று திட்டமும் இருக்கு... நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில வைக்கலாமோ? பொறுத்திருங்கள்... ஆக்கப் பொறுத்திட்டு ஆறப் பொறுக்காமல் எப்படி ஹெமிஸ்ரி படிச்சீங்க???
ஆசுப்பத்திரி கட்டுறது என்று ஒவ்வொரு ஒவ்வொரு கல்லா பாத்து வைகிறாங்கள என்று பாக்க போக சொன்னாங்கள்.. ஒரு மாதத்தில திரும்பி வாறதுக்கிதேல்லை என்னை அடிச்சு பொச்சாக்கி ஆசுப்பத்திரிலையே போட்டுட்டாங்கள்...
பட்டம் பறந்த வானில் இலகு ரக வாகனம் பறந்தே கிலி மாறேல்லை... ( மீண்டும் இராவணனின் புஷ்பகம் அகள்வராச்சியிலா கண்டு பிடிச்சம்... எல்லாம் பொறியியல் மூளையும் தீர்க்கதரிசனமும் தான்...) . காலம் மாறும் போது பெறுமதியும் மாறி கண்ணோட்டமும் மாறி... தங்கம் ப்ளடினுமா மாறிச்சு... உங்கட கதை கேட்டு மன அழுத்ததில அணுக்கள் எல்லாம் நெருக்கமா மாறி கொதித்து ஆறியபோது தான் இந்த இரசாயன மாற்றம் நிகழ்ந்தது...
சத்தியமா உங்கள் ஒருவரையும் எனக்கு இதுவரை தெரியாது... இனிமேலும் தெரிய விரும்பலை... காலம் வரும் போது அறிமுகமாவோம் தமிழனாய்... சகோதரனாய்...
அப்பு குட்டி சுயமா யோசியுங்கோ.... குரைக்கிற நாய் கடிக்காது... செய்யிறதெல்லாம் சொல்லேலாது...செய்யப் போவன் என்றும் சொல்லேலாது செய்து காட்டும் மட்டும்.. but சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்னா தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்தா திருத்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதெரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்... உண்மையையும் தீர்க்கதரிசனத்தையும் நியாயப் படுத்த நான் போதிய அறிவும் ஆதாரமும் தெரிஞ்சு வைச்சிருக்கன்.... அது தான் யாரவது பிழையான வழி நடத்தலுக்கு போகும் போது உணர்ச்சி வசப் படுறன்.... உங்கட அந்த நேர்காணல் ரொம்பவே பிழையான முடிவு... தயவு செய்து உதவாட்டிலும் ... உபத்திரவம் செய்யாதீங்க... டோர்ச் மூடி என் தெரிவு இல்லை... என் இனத்தின் தெரிவு...
in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and who is misleading them.. but the true is 2nd 40% is deciding the majority of an opinion..
Tuesday, March 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
சத்தியமா உங்கள் ஒருவரையும் எனக்கு இதுவரை தெரியாது... இனிமேலும் தெரிய விரும்பலை... காலம் வரும் போது அறிமுகமாவோம் தமிழனாய்... சகோதரனாய்...//
ReplyDeleteபிளாட்டினம் நாங்கள் கதைச்ச ஆய்வை நீங்கள் தப்பாகப் புரிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதுக்கும் ஒருக்கால் திரும்பக் கேட்டுப் பாருங்கோ??
யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் டோர்ச் லைட் மூடிக் காறர் இல்லை என்றால் என்னவாகும் என்ற கற்பனையில் தான் நாங்கள் அந்த உரையாடலைச் செய்திருந்தோம்...
எதிர்காலத்தில் டோர்ச் லைட் மூடிக்காறர் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றவில்லை என்றால் என்ன ஆகும் என்பது பற்றித்த் தான் புல்லட்டும், அப்புக்குட்டியும் என்னோடு சேர்ந்து அலசியிருக்கிறார்கள்??
உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் எமக்குப் பக்க பலம்.
நீங்கள் வழங்கும் ஆதரவிற்கு நன்றிகள்....
நான் கதைத்த விசயத்தை வைத்துக் கொண்டு எங்களை ஏதோ துரோகிகள் போலக் கற்பனை செய்து பார்க்கிறீர்கள் போல??
என்னுடைய, அப்புக்குட்டியினுடைய, புல்லட்டினுடைய விருப்பம் தமிழனைத் தமிழன் ஆள வேணும்! ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா?
இப்படியான கருத்துக்களையும், தீர்க்கதரிசன ரீதியில் அமைகின்ற கற்பனை கலந்த நகைச்சுவை உரையாடல்களையும் வைத்துக் கொண்டு எங்களைத் துரோகிகளாகவும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் கருதி உங்கள் கருத்தை முன்வைத்திருப்பீர்களாயின் உங்கள் முட்டாள் தனத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
பெரதேனியா பல்கலைக் கழகத்தில் படிக்கும், படித்த எஞ்சினியறிங் வித்தைகளை வைத்து மின்கலம், ஆடலோட்ட விளக்கம் தரும் நீங்கள், ஏன் எங்களின் பதிவை முழுமையாகப் புரியாமல் இப்படித் தனிப் பதிவெல்லாம் போட்டு எம்மை மனம்வருந்தச் செய்கிறீர்கள் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது??
உங்களைப் பொச்சுமட்டை என்று அவர்கள் நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருந்தார்கள் என்று நினைக்கிறேன்??
உங்கள் மனம் நோகும் வகையில் அந்த உரையாடல் அமைந்திருந்தால், ஒரு வானொலி ஒலிபரப்பாளன் என்ற ரீதியில், அந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவன் என்ற ரீதியில் புல்லட், மற்றும் அப்புக்குட்டி சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்!
தொடர்ந்தும் எங்கள் பக்கம் வாருங்கள்.. எங்களை ஊக்கப்படுத்துக்கள்.!
தமிழ்த் தேசியம் தலை நிமிர வேண்டும் என்பது தான் எல்லோரினதும் அவா??
’தட்டும் வரை தட்டி விட்டோம்??
முட்டித் திறக்க வழியிருக்கு!
தமிழர் என்ற சொல்லிலே தனித் துளிகள் இல்லையே!
தேசியத்தின் குடையின் கீழ் கடலாகத் திரளுவோம்!
ஐ.நாவின் முற்றத்தில் எம் கொடியை நாட்டு!
வெல்வானே தமிழரென்று வீரம் நிலை நாட்டு..!
‘மூங்கிலனங்கள் வளைந்திடலாம்??
பனைமரங்கள் வளைந்திடுமா??
காலம் தந்த ஒரு பரிசு??
அவன் காலத்திலே அமைப்போம் ஈழத்தரசு??
அவன் காலத்தில் ஈழத்தரசு அமையாவிட்டால் என்ன நடக்கும் என்பதே அந்த உரையாடலின் சாரம்??
நீங்கள் பிளாட்டினமாக இருப்பது ஓகே??
ஆனால் டியூப் லைட்டாக இருப்பீங்கள் என்று நாங்கள் நினைக்கவேயில்லை???
‘எம் தலையில் இன்னொருவர் மிளகாய் அரைக்க விடலாமோ??
மீசைத் தமிழன் எல்லோர் முன்னும் கும்பிடு போடல் முறையாமோ??
சூரியனின் குழந்தைகள் தீக்குச்சிக்கு அஞ்சுமா??
சோர்வில்லாத் தமிழ் வீரம் எவனிடமும் கெஞ்சுமா???
பிளாட்டினம் said...
ReplyDeleteTriumph said...
////கமல் சொன்னது:
//இப்படியான கருத்துக்களையும், தீர்க்கதரிசன ரீதியில் அமைகின்ற கற்பனை கலந்த நகைச்சுவை உரையாடல்களையும் வைத்துக் கொண்டு எங்களைத் துரோகிகளாகவும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் கருதி உங்கள் கருத்தை முன்வைத்திருப்பீர்களாயின் உங்கள் முட்டாள் தனத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.//
ஓ... நீங்கள் தமிழ் தேசியவாதிகளோ.. தூ...... அதில பிளட்டினம் முட்டாளா? வாயில ஏதோ வருகுது....
நகைச்சுவையாக தீர்க்கதரிசன ரீதியிலா?.... தூ
//
தங்கைச்சி thriumph சொல்ல வந்த முக்கியமான விசயத்தையே மத்தி சும்மா உங்கட தனித்துவம் கதைக்கிறதை முதலில் மறவுங்கள்...
தீர்க்கதரிசனமான தலைவன் காலத்தில் விடுதலை கிடைக்கா விட்டல் என்று, (இப்பிடி நினைச்ச உங்களை பற்றி கதைக்கவே நக்கு கூசுது கமல், அதுக்கு துணை போன மற்றவையையும் சேர்த்து தான்... உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும் இப்ப நடக்கிற மாதிரியான உரிமைப் போராட்டம் இது வரை எங்கள் மக்களால நடத்தப் படேல்லை... அத்தனை மக்களுக்கும் உங்களையும் சேர்த்து போராட்டத்தை புரியப்பண்ணி இந்த நிலைக்கு கொண்டு வர 30 வருடங்கள் ஆகியிருக்கு... தலைவனுக்கு இது இப்ப தான் புரிந்தது என்று வீணர்கள் அலட்டுவதை போல நான் கதைக்கவில்லை- ஒரு 40% பொதுமக்களுக்கு புரியவைக்க எடுத்த காலம், முன்பிருந்தே (சமகால அரசியல், சட்டக் கல்லுரி படிப்புகள், கிராமத்துக்கு கிராமம் ஒரு அரசியல் பொறுப்பாளர், இப்படி எத்தனையோ 20 வருடம் முதலே ) ஆரம்பித்து இன்று தான் தலைவனின் இருப்பின் தேவை உணர்ந்து தான் அவ்வளவு மக்களும் வீதியில் இறங்கி கத்துகிறார்கள்....) நீங்கள் சொல்லத்த் தேவை இல்லை. அதற்கும் பின்னால் பல காலத்துக்கு எங்கட மக்களை எப்படி வலி நடத்துறது என்று எங்கட தலைவன் பாதை வகுத்து வைத்திருக்காமலா.... நாடெங்கும் இல்லை உலகெங்கும் அவரின் வழி நடந்த, அவரின் வழித் தடம் பார்த்து வளர்ந்த எத்தனையோ பேரை அவர் உருவாக்கியிருக்கர்.. இன்றைக்கு வீதில இறங்கி நியாயம் கேட்ட அத்தனை போரையும் பிரிந்து சிதறி விடாமல் வழி நடத்த அவரின் வழிதோன்றல்கள் - மக்களில் சிலர் இருக்கிறார்கள்... ( உதாரணத்துக்கு தங்கை Triumph கூட முறையான வழிநடத்தலில் சில பல அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் போது நாட்டுக்கு ஒரு விடிவெள்ளி கிடைக்குமப் போல தான்... )... நீங்க ரொம்பவே ஒட்டுக் குழுக்களின் கதை கேட்டு தலைவன் இல்லாட்டி என்று புது தலை ஒருவாக்க வேண்டாம்... அவர்கள் தேர்ந்தெடுத்து உருவாக்கப் பட்டிருக்கிறார்கள் , உருவாக்கப் படுகிறார்கள். நீங்களும் சில பல அரசியல் நுணுக்கங்களை சுயநலமில்லாத வழியில், நன்றாக தீர்க்கதரிசனத்தை உணர்ந்து கற்றுக் கொள்ளும் போது நாட்டுக்கு ஒரு விடிவெள்ளி கிடைக்குமப் போல தான். மக்களோடு வாழ்ந்து மக்களில் தன்னை காணும் ஒருவன் தான் மக்கள் தலைவன்... கவலைப் படாதீங்க.. நிச்சயமா அது நான் இல்லை... :)
If u don't know history, then u can do politics like this....
but remember in Tamil Eelam, there is no existence of a politician, who doesn't know history well.
If u wanna be a politician in Tamil Eelam, learn the history well.. Vcoz u should know platinum is also a citizen of Tamil Eelam..
புலிகளின் தாகம் = தமிழரின் தாகம் = அது தான் தமிழ் ஈழ ( தமிழீழ - இதை இப்படி பிரிக்கிறதையே பிழை என்று வாதிட்டா அது வேற- அப்படி எதாவது தும்பு முட்டாய் வாதமா செய்து உங்கட தமிழ் பிழைப்பை நடத்துங்கோவன் தம்பிமாரே... அதை விட்டு... உங்களுக்கு ஏன் உந்த நக்கி தின்னுற பிழைப்பு???.. யாரிட்ட கைக்கூலி வாங்கினீங்கள், தலைமை இல்லாமல் ஒழிஞ்சு (ஒரு நாளும் ஒளிஞ்சு இல்லை என்று தெரிஞ்சு கொண்டுடீன்களோ???...) போயிட்டுது என்றால் என்று விமர்சனம் பண்ண....??? ) தாயகம்...
April 3, 2009 8:29 PM
பிளாட்டினம் said...
எதிர்காலத்தில் டோர்ச் லைட் மூடிக்காறர் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றவில்லை என்றால் என்ன ஆகும் என்பது பற்றித்த் தான் புல்லட்டும், அப்புக்குட்டியும் என்னோடு சேர்ந்து அலசியிருக்கிறார்கள்??
Have u got any bribes To think and write like this?... R u going to be next Traitor? the betrayer is worse than the enemy... If I show u, I will kill u (but SL is a democratic country, so, I will abduct u and then u know it, know? )
April 3, 2009 8:36 PM
பிளாட்டினம் said...
///ஆனாலும் சின்னமும் அதன் பிரதிநிதிகளில் வழிகாட்டலும் இருக்கும் வரை என் இனமும் என் மொழியும் அழியப் போவதில்லை... ஒருவர் தான் தலைவராக மன்னனாக இருக்கலாம்... அனாலும் மந்திரிகளும் இளவரசர்களும் மீண்டும் மீண்டும் சிறந்த மன்னனை தெரிவு செய்யும் போது மக்களின் வாழ்க்கை வசந்தமாக இருக்க கூடிய கட்டமைப்பு அழிந்து போய்விடும் என்று கனவு காணுபவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.....///
ஒத்... நான் முதல்லையே ரொம்ப தெளிவா தான் சொல்லியிருக்கான்.... அப்பிடியும் அவனுகளுக்கு விளங்கலையா? ஐயகோ... பருவயில்லை... 30 வருசமா சொன்னதை இப்ப தான் விளங்கி கொண்டாங்கள் மக்கள்... இவங்கள் அந்த கடைசி 20% த்து மக்களில ப்லோக் எழுதுறவங்களா இருப்பாங்களோ??? நோ, I have பொறுமை.. சோ, திரும்ம்பியும் விளங்காட்டி இன்னொரு தரம் நீங்களே திரும்பி உங்கட கதையை கேட்டு இதையும் வாசியுங்கோ தம்பி, அப்பிடியும் இல்லடி திரும்பியும் திட்டி எழுதுங்கோ... நான் மீண்டும் மின்னியல் விளக்கம் இல்லாமல் இரசாயனவியல் விளக்கம் தாறன்...
//பெரதேனியா பல்கலைக் கழகத்தில் படிக்கும், படித்த எஞ்சினியறிங் வித்தைகளை வைத்து மின்கலம், ஆடலோட்ட விளக்கம் தரும் நீங்கள், ஏன் எங்களின் பதிவை முழுமையாகப் புரியாமல் இப்படித் தனிப் பதிவெல்லாம் போட்டு எம்மை மனம்வருந்தச் செய்கிறீர்கள் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது??
//
வெறும் ஒற்றை பற்றியில் இயங்கும் கட்டமைப்பு போல் கதைக்கும் பாண்டி எந்த ஒரு இலத்திரனியல் சாதனத்தையும் வடிவமைக்கும் போது எந்த வகையில் மூல வழங்கியில் இருந்து மின்சார இணைப்பு குடுப்பது என்பதை திட்டமிடவேண்டும்.. வெவ்வேறு மூல வழங்கிகளை பாவித்தால் அழுத்த சீராக்கம், சீரற்ற ஆடலோட்ட, நேரோட்ட நிலைமைகள் வரலாம்... அது தான் அவர் மூல வழங்கியை மாற்றீடு செய்வம் என்கிறார்... அதுக்கு முதல்ல யோசிக்கோணும் இந்த மூல வழங்கி பற்றியும் அதன் விரிவாக்கம் பற்றியும்... அதன் கட்டமைப்பிலேயே மாற்றீடு செய்வது எப்படி என்று திட்டமும் இருக்கு...
- என்ன செய்ய, இப்படி வடிவாய் சொல்லியும் விளங்கலையோ நண்பா????
//’தட்டும் வரை தட்டி விட்டோம்??
முட்டித் திறக்க வழியிருக்கு! // If I asked u to go to toilet, will u do that? - இப்ப உங்களுக்கு எப்படி கோவம் வருதோ அப்பிடி தான் எனக்கும் கோவம் வந்திச்சு உங்கள் அறியாமையை புரியாமல் முதல் தரம் எழுதின போது... ஆனல் இப்ப நான் உங்க அறியாமையை பிரிஞ்சு கொண்டுள்ளேன் என நம்புகிறான்... so, i'm not getting angry, thirump u too be coolma..Kamal leave this and take other comments.
தேசியத்தின் குடையின் கீழ் கடலாகத் திரளுவோம்!
1st do it, then no time or no way to think about
காலம் தந்த ஒரு பரிசு??
அவன் காலத்திலே அமைப்போம் ஈழத்தரசு??
this question marks....
புலிகளின் தாகம் = தமிழரின் தாகம் = அது தான் தமிழ் ஈழத்தாயகம்
Triumph said...
ReplyDeleteஅட சீ.... யாரடா இந்த வீணாப் போனா கமல்.... ஒழுங்கா தமிழை கதையும்... ஏதோ அவுஸ்ரேலியாகாரன் தமிழ் கதைக்கிற மாதிரி இருக்கு... எல்லாம் நடிப்பு என்டு எங்களுக்கும் தெரியும்..
இப்ப எதுக்கு நீங்கள் தங்கத்த (பிளாட்டினத்த) இழுக்குறியள்... பக்கத்தில இருக்கும் என்ட பிரண்ட எதாலயோ அடி இவனை என்டு கத்துறாள்...
புல்லட் அண்ணா கூட இதுக்கு உடந்தயா? எனக்கு வாரா ஆத்திரத்துக்கு அங்க வந்து உதைக்கோணும் போல இருக்கு.. புல்லட் அண்ணா நீ நல்லவன்.. இந்த கமலோட சேராத... நீ உருப்பட மாட்டாய்.. தங்கச்சி சொல்லுறன்.. பேசாம கேளடா அண்ணா... இந்த கமல் உருப்படமாட்டான்... அவன் நான் அவுஸ்ரேலியாக்கு போகும் போது கவனிக்கிறன்.. உவனோட சேராத... சொல்லிட்டன்...
யாழ்ப்பாணம் ஒரு நாள் ஒரு ஆக்கள் பிடிக்கத்தான் போறினம்... மவனே நீங்கள் எல்லாம் அங்க கால் வைக்கிற நினைப்ப விட்டுவிடுங்கோ... யாராவது காலடி வச்சியல் எனடால், நானே என்ட பிரண்ட் சொல்லுற மாதிரி எதாலயோ அடிச்சு துறத்துவன்...
புல்லட் அண்ணா, எத்தன தரம் படிச்சு படிச்சு சொன்னனான் சீரியசான விடயங்களை கதைக்கத என்டு... ஏன் புல்லட் அண்ணா இவ்வளவு கீழ்தரமான புரோக்கிராம் செய்யுறியள்... Its even low on you. Its not a joke. I am really disappointed in you..
ஏன் கலப்பு திருமணம் கட்டக்கூடாது? உங்கள மாதிரி வீணாபோன ஆட்களை விட நல்ல சிங்களவங்கள் இருக்குறார்கள்.. எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கள நண்பன் ஒரு டோச் லைட் ஆட்களுடன் தொடர்புடைய பிள்ளைய தான் காதலிக்கிறார்... யார் என்டு தெரிந்த பிறகும், கடைசிவரை தோள் கொடுப்பேன் என்டு இருக்கிறார்... அது முட்டாள் தனமா இல்லை உண்மையான் அன்பா என்டு நான் வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. தோளில் தட்டி, நீயும் காதலித்தால் உனக்கும் தெரியும் தங்கா என்டு சொன்னார்... அவனின் காதல் உங்களை மாதிரி ஆட்களுக்கு விளங்காது..
தமிழ் தமிழ் என்டு வாய் கிழிய கதைக்குறியள்... ஆனால் முதல் ஆளாக ரஜினியின்ட படம் பாக்கப் போற ஆட்கள் நீங்கள் தான்....
எதுக்கு என்ன இழுக்குறியள்... நாலு வேலையும் திண்டு திமிர் எடுத்து இருக்குற உங்களுக்கு என்னைப் பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கு.. வேலை இல்லாட்டி நாலு எருமை வாங்கி மேயுங்கோ...
மானம் ரோசம் இருந்தால் இந்த பதிவ எடுத்துவிடுங்கோ....
அட சீ....அப்புக் குட்டி, முதலில் அந்த வீணாபோன கமல ஒழுங்கா தமிழ் கதைக்கச் சொல்லு... நான் இந்த பதிவ கேட்க முதல் என்ட புளொக்கில் வீணாபோன கமல் என்டு எழுதினனான்... முதல் தடவயே ஏனோ இந்த கமல வீணாபோன ஆள் என்டு தோன்றியது...
பிளட்டினத்த பற்றி கதைக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கு....
யாழ்ப்பாணம் நாசமாகப் போகவேணும் என்டு தான் உங்களுக்கு ஆசை... அப்ப தான் வாய் கிழிய கதைக்கலாம்.. புளொக்ககில் எழுதலாம்...
கமல் சொன்னது:
//இப்படியான கருத்துக்களையும், தீர்க்கதரிசன ரீதியில் அமைகின்ற கற்பனை கலந்த நகைச்சுவை உரையாடல்களையும் வைத்துக் கொண்டு எங்களைத் துரோகிகளாகவும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் கருதி உங்கள் கருத்தை முன்வைத்திருப்பீர்களாயின் உங்கள் முட்டாள் தனத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.//
ஓ... நீங்கள் தமிழ் தேசியவாதிகளோ.. தூ...... அதில பிளட்டினம் முட்டாளா? வாயில ஏதோ வருகுது....
நகைச்சுவையாக தீர்க்கதரிசன ரீதியிலா?.... தூ
//ஏன் எங்களின் பதிவை முழுமையாகப் புரியாமல் இப்படித் தனிப் பதிவெல்லாம் போட்டு எம்மை மனம்வருந்தச் செய்கிறீர்கள் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது??//
பிளட்டினத்த வீணா முதலில் இழுத்தது நீ தானே கமல்.... பிறகு எதுக்கு நடிக்குறாய்?
//உங்களைப் பொச்சுமட்டை என்று அவர்கள் நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருந்தார்கள் என்று நினைக்கிறேன்??//
நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருந்தார்களாம்.. என்டு இவர் நினைக்கிறாராம்.... அதைக் நம்ப நாங்கள் என்ன கேனையா?
பிளட்டினம் அங்கு போராடும் ஆட்களில் நம்பிக்கை வைத்து தான் கதக்கிறார் ஒழிய, தமிழ் தமிழ் என்டு வாய் கிழிய கதைச்சுப்போட்டு கூத்தடிக்கும் கமல் மாதிரி ஆட்களை விட பிளட்டினம் எவ்வளவு மேல்..
சீ உங்களுடன் பிளட்டினத்தை ஒப்பிடுவதற்கு அவர் முகத்தில் காரித்துப்பியிருக்கலாம்.... ஒப்பிட்டதற்கு மன்னியுங்கள் பிளட்டினம்...
Lastly, its Triumph..
Triumph —n. 1 a state of victory or success (returned in triumph). b a great success or achievement. 2 supreme example (a triumph of engineering). 3 joy at success; exultation (triumph in her face). 4 processional entry of a victorious general into ancient Rome. —v. 1 (often foll. by over) gain a victory; be successful. 2 (of an ancient Roman general) ride in triumph. 3 (often foll. by over) exult.
[Pocket Oxford Dictionary 2007]
April 3, 2009 11:59 AM
கமல் said...
Triumph said...
அட சீ.... யாரடா இந்த வீணாப் போனா கமல்.... ஒழுங்கா தமிழை கதையும்... ஏதோ அவுஸ்ரேலியாகாரன் தமிழ் கதைக்கிற மாதிரி இருக்கு... எல்லாம் நடிப்பு என்டு எங்களுக்கும் தெரியும்..//
இப்படியான கருத்துக்கள் தான் எங்களுக்குத் தேவை??
உங்களுக்கு எங்கடை தமிழ் புரியேல்லையோ??? நீர் எந்த உலகத்திலை இருக்கிறீர்??? நுனி நாக்கிலை ஆங்கிலம் கலந்து தமிழிலை வானொலியிலை அறிவிப்புச் செய்தால் தான் உங்களுக்கு பிடிக்கும்?
அது தானே நல்ல தமிழ்?? கொஞ்சமெண்டாலும் சுயமாகச் சிந்திக்க வேணும்?
பின்னூட்டம் போடுவதற்கும் ஒரு வரைமுறை தேவை சகோதரி! கண்டபடி ஒருவனைத் திட்டித் தீர்த்துப் பின்னூட்டுவதற்கு பேர் பின்னூட்டம் இல்லை?
பழைய தங்கத்தைப் பிளாட்டினமாக மாற்றுவது பற்றிய கதையை முதலில் இழுத்தது அப்புக்குட்டி.. நான் அல்ல....
சகோதரி நிகழ்ச்சியே புரியாத உங்களோடு கதைப்பது என்பது??? என்ன சொன்னாலும் சண்டைக்கென்றே திரிகிறீர்களே??
நீங்கள் கதைக்கிறதுக்குத் தான் பேர் தமிழோ???
அப்படி எனில் வால்க தமில்! வலர்க எம் இனம்!
April 3, 2009 1:32 PM
கமல் said...
Triumph said...
இந்த கமலோட சேராத... நீ உருப்பட மாட்டாய்.. தங்கச்சி சொல்லுறன்.. பேசாம கேளடா அண்ணா... இந்த கமல் உருப்படமாட்டான்... அவன் நான் அவுஸ்ரேலியாக்கு போகும் போது கவனிக்கிறன்.. உவனோட சேராத... சொல்லிட்டன்...//
தமிழ் தமிழ் என்டு வாய் கிழிய கதைக்குறியள்... ஆனால் முதல் ஆளாக ரஜினியின்ட படம் பாக்கப் போற ஆட்கள் நீங்கள் தான்....//
நாங்கள் இங்கை படம் பார்க்கப் போகவே நேரம் இல்லாமல் இருக்கிற ஆட்கள்?? அதுக்கை?? நல்லாத் தான் யோசிக்கிறீங்கள்??
நான் ஒஸ்ரேலியா வந்ததுக்குப் படம் பார்க்கப் போனதே இல்லை?? இதுக்குத் தான் சொல்லுவது பிள்ளையார் பிடிக்கக் குரங்கு வந்த கதை என்று??
எங்கடை தமிழும் உங்களுக்குப் புரியேல்லை??? நாங்கள் பேசுவதும் உங்களுக்குப் புரியவில்லை??? எங்கடை பதிவுகளும் உங்களுக்குப் புரியவில்லை???
சும்மா விளக்கமில்லாமல் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்புவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள் சகோதரி..
மற்றவர்களின் மனதினை நோகடிக்கும் வகையில் பதிவின் நோக்கத்தினைப் புரியாமல் பின்னூட்டமிடுவதென்வது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு ஒப்பானது....!
April 3, 2009 1:45 PM