Tuesday, May 19, 2009

யாரை பேய்க்காட்டுறான் மொக்கு சிங்களவன்?

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்

பொய் நாடகம் பற்றிய ஒரு அலசல்

மீண்டும் உங்கள் நினைவிற்கு ஒரு முந்தைய பதிவு:
http://thalaivy.blogspot.com/2009/04/blog-post_20.html

4 comments:

  1. Platinum anna,
    He is fine. Its confirmed even after showing the pic where the MF karuna was there to indentify the bodies. Damn I feel bad to even call those great warriors as bodies. All i want our leader to go somewhere and live peacefully in rest of his life. Enough sufferin for the people. Many ppl ditched him so much. He lost his son too (Still wish its not true). He needs to live a simple life. Let someone to fight for ppl later. Lets all pray for him to be strong and live till 2054 at least.

    Dont get emotional pls. I wish I can say more. He is fine. Come on. Even if the entire world fight against him our love will protect him.

    I know tamils abroad believe in tigers cos of the leader only. His smily face only reached ppl there. Enemy could kil his son. Cos many of us didnt know that his son was in the battle field. If ppl knew it then ppl love would have protected him too.

    The first time I believe in love is more powerful than death. ITS ONLY PPL love protect our leader. Will protect in the future as well.

    ReplyDelete
  2. நன்றி தங்காய், ஆனால் மக்களும் நானும் பிராத்திப்பது தலைவருக்கு மட்டும் அல்ல, யார் எவர் என்றே தெரியாமல் உடலே மின்னுடல் வெடித்தே மறைந்திடும் உயர் கடவுளருக்காக, அவர்கள் மட்டும் இல்லை கடைசி வரை மகன் தூக்கிய துப்பாக்கியால், தன் மனைவி மக்களின் உயிரை குண்டு மழையில் இருந்து காக்க என்று அடை முகாம் போகாது கடைசி வரை கால் இழந்து துடிக்கும் போதும், தம்பி கவனம் சொன்ன அப்பாக்கள், இப்படி எல்லாரும் என் அப்பாக்கள், அம்மாக்கள், அண்ணாக்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள், மாமாக்கள், சித்திகள் தான். அத்தனை போரையும் காதலிக்கிறான். அத்தனை பேருக்காகவும் கோவில்களை சாமி பேரிலை என்று அர்ச்சனை பண்ணிட்டு வார சில சகோதரர்களை நான் வியப்போடு பாத்திருக்கன். தயவு செய்து தலைவர் மேல் உள்ள அதீத காதலை மண் மேலும் கொண்டு உயிரை துச்சமென நினைக்கும் மகன், மக்கள் மேலும் வையுங்கள். உங்கள் உணர்வு எனக்கு தெரியுது. ஆனால் தம்பி சொன்ன கடைசி வார்த்தைகள், நாங்கள் சாகப் பிறந்தனாங்கள் அண்ணா, ஆனால் நீயும் மக்களும் பாவம். இன்னும் நம்புறன் என் தம்பி வருவான், வருவான், வருவான். என் காதல் மட்டும் இல்லை, அத்தனை மக்களின் காதலும் அவனுக்கு இருக்கு. என்னைப் போல எத்தனையோ பேருக்கு தம்பிகள், தங்கைகள், அக்காக்கள், அண்ணாக்கள். பத்தொன்பது வயது இப்போ என் தம்பிக்கு. பத்தொன்பது வயசிலை உயர்தரம் இரண்டாம் முறை படிக்கவோ என்று பயந்து கொண்டிருந்தனான் நான், ஆனால் அவன் நான் சாகப் போறான் என்று சிரிச்சிட்டே சொல்லுறன். தயவு செய்து புலத்தில் ஆர்ப்பாட்டம் பண்ணும் என் உறவுகளே, எங்கள் இனத்தின் ஒவ்வொருவர் மீதும் காதல் வையுங்கள், அவர்களுக்காகவும் பிராத்தியுங்கள். காதல் சாவைத் தடுக்கும் என்ற உண்மையை நிலை நிறுத்த வேணும் என்றால்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Aiyo, dun talk abt the ppl there. I dont want to think abt them till we go back and find out how can we help them. I rarely check the news as i dun want to see kids dying. It does not mean that i dun think abt any and only worry abt thalaivar. I always think how his wife bearing the pain when her husband and son in the field. There is a rumour that his daughter also was in the field.

    One of my classmate's dad is a general in bangaladesh. do we ever give a damn abt that country? no right. he was there in wanni for a month to help army. not only india and china helped the GoSL.

    Lybia and vietnam was against us in the council. Both had gerrillas who fought for their freedom and stil they didnt accept our fight.

    ma died now. I know the reason for her death. im lost in a dark deep jungle. but i can see a small light far away which i believe is our thalaivar. ammavukkagavum, maamaakal, maamiaakal, avarkalin pillaikalukkagavum kanneer vadikka enakku inthap piravi patthaathu. en desa makkalukku naan seiya veendi kadamaikalai naan marakkappoovathum illai.

    ella veethanaiyaiyum thaandi ennaal oru nimidamaavathu punnakaika mudiyuthu endaal, athu thalavar pattiramaaga irukkiraar enbathu thaan.

    ReplyDelete